මාතෘකා ලුහුඬු සටහන
ICT மீட்டல் செயற்திட்டம் 2021
அலகு நான்கு பாடம் ஒன்று
- Google forms
Presentation
8 தரவுத்தள முகாமைத்துவம்
8.1 தரவுத் தகவல் என்பவற்றின் அடிப்படைகளையும் தரவுத்தளங்களுக்கு அவற்றின் தேவைப்பாட்டையும் கற்பார்
8.2 தரவுத்தளமொன்றின் கருத்துருவாக்க அமைப்பை வடிவமைப்பார்
8.3 தரவுத்தளமொன்றின் தர்க்க திட்டத்தை வடிவமைப்பார்
8.4 நுசு வரைபடத்தை தர்க்கத் திட்டமாக மாற்றுவார்
8.5 தொடர்புமுறை தரவுத்தள மாதிரியின் பிரதான கூறுகளை விளக்குவார்
8.6 தரவுத்தள முறைமையொன்றின் பிரதான கூறுகளைப் பகுப்பாய்வு செய்வார்
8.7 செயற்றிறனை விருத்தி செய்யும் பொருட்டு தரவுத்தள அமைப்பைச் சீராக்குவார்
9 செயல்நிரலாக்கம்
9.1 பிரச்சினைகளைத் தீர்க்கும் செயல்களை உபயோகிப்பார்
9.2 பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேலிருந்து கீழ் முறை மற்றும் படிமுறை நீக்கல் முறை என்பவற்றை ஆராய்வார்
9.3 பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நெறிமுறை அணுகளைப் பயன்படுத்துவார்
9.4 வௌ;வேறு செயல்நிரலாக்கல் கோட்பாட்டுச் சட்டகங்களை (pயசயனபைஅள) ஒப்பிட்டு; வேறுபடுத்துவார்
9.5 செய்நிரல் மொழிபெயர்ப்பான்களின் அவசியத்தையும் அவற்றின் வகைகளையும் ஆய்வு செய்வார்
9.6 சூழலின் (ஐனுநு) அடிப்படைத் தன்மைகளை இனங்காண்பதற்கு அதனை ஆய்வு செய்வார்
9.7 நெறிமுறைகளைக் குறிமுறையிடுவதற்குக் கட்டளை நிரல் மொழியொன்றை உபயோகிப்பார்;
9.8 செய்நிரல் விருத்தியில் கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப் பயன்படுத்துவார்
9.9 செய்நிரலாக்கலில் துணைச் செய்நிரல்களைப் (ளரடி pசழபசயஅள) பயன்படுத்துவார்
9.10 செய்நிரல்களில் தரவுக் கட்டமைப்புகளைப் பாவிப்பார்
9.11 செய்நிரல்களில் கோப்புகளையும் தரவுத் தளங்களையும் கையாளுவார்
9.12 தரவுத் தளங்களில் தரவு முகாமைத்துவம் செய்வார்
9.13 தரவுகளைத் தேடி வகைப்படுத்துவார்
10 வலைத்தள விருத்தியாக்கம்
10.1 உலகளாவிய வலையின் (றறற ழச றநடி) அவசியத்தை ஆராய்வார்
10.2 பயனர் தேவைகளைப் பகுப்பாய்வு செய்வார் (பல்லூடக உள்ளடக்கங்கள்)
10.3 வலைப்பக்கமொன்றை உருவாக்குவதற்கு (ர்வுஆடு) இல் பொருத்தமான குறிகளை (வயபள) இனங்காண்பார்
10.4 இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள (டiமெநன) வலைப் பக்கங்களை உருவாக்குவதற்குப் ர்வுஆடு பாவிப்பார்
10.5 இணையப் பக்கங்களின் தோற்றத்தை மாற்றுவதற்காகப் பாணித் தாளைப் (ளவலடந ளாநநவ) பயன்படுத்துவார்
10.6 வலைப் பக்கங்களை விருத்தி செய்வதற்கு வலைத்தளப் படைப்பாக்கக் கருவியைப் (யரவாழசiபெ வழழடள) பாவிப்பார்;
10.7 Pர்Pஇ ஆலளஙட என்பவற்றைப் பயன்படுத்தி இயக்குநிலை வலைப்பக்கங்களை (னலயெஅiஉ றநடி pயபநள) உருவாக்குவார்
10.8 வலைத்தளங்களை வெளியீடு செய்து பராமரிப்பார்
11 பொருட்களின் இணையம்
11.1 இலக்க முறைமைகளின (னபைவையட ளலளவநஅள) அடிப்படை கற்றற்றுண்டங்கள் (டியளiஉ டிரனைiபெ டிடழஉமள) பற்றிய அறிவினைப் பெற்றுக்கொள்வார்
11.2 எளிமையான பிரயோகங்களை உருவாக்குவதற்கு பொருடகளின் இணையத்தை ஆராய்வார்
12 வணிகத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பம்
12.1 உலக வணிகங்களில் தகவலும் தொடர்பாடல் தொழினுட்பத்தின் வகிபாகம் பற்றி ஆராய்வார்.
12.2 தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியலுக்கும் வணிக செயற்பாடுகளுக்குமிடையிலான உறவுமுறையைப் பகுப்பாய்வு செய்வார்
12.3 வாடிக்கையாளருக்கு மேம்படுத்தப்பட்ட உற்பத்தியையும் சேவையையும் உருவாக்குதல் மற்றும் விநியோகித்தல் எனும் அடிப்படையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியலின் பங்களிப்பினைப் பகுப்பாய்வுச் செய்வார
13 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பத்தின் புதிய போக்குகளும் எதிர்கால வழிகாட்டல்களும் செயற்றிட்டம்
13.1 கணித்தலின் புதிய போக்குகளையும் எதிர்கால வழிகாட்டுதல்களையும் ஆராய்வார்
13.2 முகவர் தொழினுட்பவியலின் அடிப்படைகளையும் பிரயோகங்களையும் ஆராய்வார்
13.3 தற்போதிருக்கும் கணித்தலின் மாதிரிகளை ஆய்வதுடன் புதிய மாதிரிகளை முன்மொழிவார்
14 எளிமையான தகவல் முறைமையொன்றைச் செயற்றிட்டம்
14.1 தகவல் முறைமை வடிவமைத்தலில் செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்வார்
14.2 தகவல் முறைமையைச் செயற்படுத்துவதுடன் செய்து காட்டுவார்