தலைப்பு மேலோட்டம்
சனநாயக ஆட்சிமுறை
9.1 சனநாயக ஆட்சிமுறையின் எண்ணக்கரு ரீதியான அடிப்படைகள்
- தாராண்மை (லிபரல் )சனநாயகம்
- பிரதிநித்துவ சனநாயகம்
9.2 சனநாயக ஆட்சிமுறையும் அதன் பண்புகளும்
- யாப்புறுவாதம்
- மக்கள் இறைமை
- அதிகாரப் பகிர்வு
- தடைகளும் சமன்பாடுகளும்
- சட்டவாட்சி
- மனித உரிமைகள்
- வரையறுக்கப்பட்ட அரசாங்கம்
- சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்
- மக்களுக்குப் பொறுப்புக்கூறல்
சமகால அரசியல் அமைப்பு மாதிரிகள்
10.1 சமஸ்டி அரசியல் அமைப்பு மாதிரிகள்
- அமெரிக்க அரசாங்க முறை
- இந்திய அரசாங்க முறை
- சுவிஸர்லாந்து அரசாங்க முறை
10.2 ஒற்றையாட்சி அரசாங்க முறை
- பிரித்தானிய அரசாங்க முறை
- இலங்கை அரசாங்க முறை
10.3 ஒற்றையாட்சி மற்றும் மதியமயப்படுத்தப்பட்ட அரசாங்க முறை
- பிரான்ஸ்
பொதுக் கொள்கையாக்கம்
- 11.0 பொதுக் கொள்கையும் அரசியல் செயன்முறையும்
- 11.1 பொதுக் கொள்கை - வரை விலக்கணமும் அதனைப் பயில்வதன் முக்கியத்துவமும் 11.2 பொதுக் கொள்கையும் அரசியல் அதிகார மையங்களும்
- 11.3 பொதுக் கொள்கையும் அரசியல் கட்சிகளும்
- 11.4 பொதுக் கொள்கையும் சிவில் சமூகமும்
- 11.5 பொதுக் கொள்கையும் பணிக்குழுவாட்சி முறையும்
1978 ஆம் ஆண்டு இரண்டம் குடியரசு அரசியலமைப்பு
12.1 மேற்படி அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பும் நிறுவன ரீதியான பண்புகளும்
நிறைவேற்றுத்துறை
சட்டவாக்கத்துறை
சட்டத்துறைக்கும் நிறை வேற்றுத்துறைக்கும் இடையிலான தொடர்புகள்
நீதித்துறைச் சுதந்திரம் தொடர்பான கோட்பாடுகளும் நடைமுறையும்.
நிறைவேற்றுத்துறையும் பொதுச் சேவையும்
நிறைவேற்றுத்துறையும் அதிகாரக் குவிவும்
அடிப்படை உரிமைகள் நீதிமன்றம், குறைகேள் அதிகாரி
தேர்தல் முறைமை
மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு (மக்கள் தீர்ப்பு )
12.2
- 13, 17, 18, 19ம் அரசியலமைப்புத் திருத்தங்களின் பின்னணியும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு கட்டமைப்பில் அதன் தாக்கங்களும்
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கீழ் வரும் வினாக்களுக்கு உரிய விடையைத் தெரிவு செய்க. இச்செயற்பாட்டை உருவாக்கியவர் எம்.ஜே.எம். சனீர் ஆசிரியர். ஆசிரியராவார். இதனை வடிவமைக்க உதவிய எ .எம்.ரஜா ஆசிரியருக்கு நன்றிகள்.
இலங்கையின் அரசியல் கட்சிகள்
13.1 கட்சிமுறையின் தோற்றமும் போக்குகளும்
- ஆதிக்கமுள்ள இரு கட்சி முறை
- இடதுசாரி மற்றும் சிறிய கட்சிகள்
- இனத்துவக ; கட்சிகள் அரசியல் கட்சிகளும் கூட்டுகளும்
- அரசியல் கட்சி முறைகளும், அரசியல் தலைமைத்துவமும்
சர்வதேச அரசியல்
14.1 தேசிய மற்றும் சர்வதேச அரசியலின் வேறுபாடுகள்
14.2 சர்வதேச அரசியலில் அரசு மற்றும் அரசு சாரா செயற்பாட்டாளர்கள்
- தேசிய அரசு
- சர்வதேச அரசசார் அமைப்புகள
- சர்வதேச அரசசார் பற்ற அமைப்புகள்
- பல்தேசியக் கம்பனிகள் ஏ பிரபலம்மிக்க நபர்கள்
- பயங்கரவாதக் குழுக்களும் அமைப்புக்களும்
14.3 தேசிய அதிகாரம் மற்றும் தேசிய அபிலாசைகள்
14.4 சமகால உலக அரசியலின் பிரதான போக்குகள்
- பல்துருவ உலக ஒழுஙகு;
- மாற்று சர்வதேச தொடர்பு வலையமைப்பு
- புதிய சமூக இயக்கங்கள்
- உலக முறைக்கு எதிரான கிளர்ச்சி இயக்கங்கள்
14.5 புதிய உலக அரசியல் போக்குகள் இலங்கை மீது செல்வாக்குச் செலுத்தும் விதம்
பெயருடன் உருவப்படத்தை சேர்கவும். இதனை வடிவமைக்க உதவிய எ .எம்.ரஜா ஆசிரியருக்கு நன்றிகள். இப்படிக்கு உங்கள் எம்.ஜே.எம். சனீர் ஆசிரியர்.
இலங்கையும் உலகமும்
15.1 இலங்கையின் வெளியுறவுக் கொள்கை
15.2 இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தும் செலுத்தும் காரணிகள்
15.3 இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் பண்புகள்
15.4 சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் சமகாலப் போக்குகள்
- ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையும்
- பொது நலவாயமும் இலங்கையும்
- அணிசேரா இயக்கமும் இலங்கையும்
- அணிசேரா இயக்கமும் இலங்கையும்
- பிராந்தியத்திற்கான ஒத்துழைப்பு அமைப்பும் (சார்க்) இலங்கையும்
- சர்வதேச பொருளாதார நிதி நிறுவனங்களும் இலங்கையும்
- சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் இலங்கையும்
5.5 தற்கால வெளியுறவு கொள்கையின் சவால்களும் பிரச்சினைகளும்