பௌத்த சமய மறுமலர்ச்சி- அநாகரிக தர்மபால. தயாரித்தது: எம்.ஜே.எம்சனீர் ஆசிரியர்

பௌத்த சமய மறுமலர்ச்சிக்குச் சேவையாற்றிய அநாகரிக தர்மபால அவர்களின் வாழ்வு தொடர்பான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட வினாக்களுக்கு விடைகளை தெரிவு செய்யவும். குறிப்பிட்ட அடைப்பில் நீங்கள் அழுத்துவதன் ஊடாக விடைகளை கண்டறியலாம் அதில் பொருத்தமான விடையைக் கிளிக் செய்க. இச்செயற்பாடானது எம்.ஜே. எம். சனிர் ஆசிரியர் அவர்களால் உருவாக்கப்பட்டது. தொழில்நுட்ப உதவி அளித்த ரஜா ஆசிரியருக்கு நன்றி.