Request edit access
தமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 10 கே தெஹி பம்பேகம தமிழ் வித்தியாலயம்
ஆசிரியர் திருமதி ப சிந்தனைச்செல்வி dip in edu SPNCOE
Sign in to Google to save your progress. Learn more
உமது பெயர் *
உமது பாடசாலை *
1. பொருட் பெயரைக் குறிக்கும் சொல் *
4 points
2. இடுகுறிப் பெயருக்கு ஓர் எடுத்துக்காட்டு *
4 points
3. பொதுப்பெயர் அல்லாதது *
4 points
4.சினைப்பெயரைக் குறிக்கும் சொல், *
4 points
5. காரணப்பெயர் அல்லாதது *
4 points
6. மழையும் குளிரும் அதிகரித்தமையால் நகரில் மனித சஞ்சாரமே தென்படவில்லை இங்கு சஞ்சாரம் என்பதன் ஒத்த கருத்து சொல், *
4 points
7. வீட்டில் தெருவோர கொட்டகையில் ஓர் உருவம் குந்தியிருந்தது. குந்தியிருந்தது என்பதன் எதிர்க்கருத்துச் சொல், *
4 points
8. நான் ஆருமற்ற அநாதை - அநாதை என்பதை குறிக்கும் மற்றொரு சொல் *
4 points
9. குதிரைகள் கட்டப்படும் இடம் லாயம். அதுபோல யானைகள் கட்டப்படும் இடம் *
4 points
10. திரௌபதியின் சூளுரையைக் கேட்ட சபையோர் திகைத்தனர் சூளுரை என்பதன் ஒத்த கருத்து சொல், *
4 points
11. கிளி தன்..................... மாம்பழத்தை கொத்தியது. *
4 points
12................. கண்ணீர் விடுவது போன்று மழைத்துளி விட்டு விட்டு விழுந்தது. *
4 points
13. முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலம்.................... *
4 points
14. பாலன் கத்தியினால் கமுகம்.................... பிளந்தான். *
4 points
15. பிறரிடம் இரத்தல் இழிவான செயலாகும் பிறர் என்பதன் எதிர்ச்சொல்.............. என்பதாகும். *
4 points
16. முற்று வினைக்கு ஓர் எடுத்துக்காட்டு *
4 points
17. தெரிநிலை வினைமுற்றை குறிக்கும் சொல், *
4 points
18. பின்வருவனவற்றுள் வந்த திசைச்சொல் *
4 points
19. ஏவல் என்பதன் பொருள் அல்லாதது *
4 points
20. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. "இதில் வந்துள்ள அணி *
4 points
21. ஒரு செயலின் இயல்பை முழுமையாக காட்டவல்லது *
4 points
22."பிச்சை புகினும் கற்கை நன்றே" - இதில் உம் இடைச்சொல் தந்த பொருள், *
4 points
23. நாவலர் எழுந்தார் எனும் கட்டுரையின் ஆசிரியர் *
4 points
24. "கிணற்றுத் தவளை போல "உவமையில் விளக்கப்பெறும் பொருள் *
4 points
25. பவளம் போல் செவ்வாய் இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள், *
4 points
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy