தமிழ் மொழியும் இலக்கியமும்
தரம் - 10 , 11
ஆசிரியர். த. அஜித்
கே/தெஹி/ உடபாகை தமிழ் வித்தியாலயம்.
நீதிப் பாடல்கள்.
Sign in to Google to save your progress. Learn more
பாடசாலை பெயர் *
மாணவர் பெயர் *
தரம் *
01. "தண்டா மரையி னுடன் பிறந்தும் தண்டேன் நுகரா மண்டுகம்" இங்கு மண்டுகம் என்பது, *
2 points
01. "புல்லர் நல்லோரை அறியார்.." இங்கு புல்லர் என்பதன் எதிர்க்கருத்து, *
2 points
03."அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு..." இங்கு புரவி என்பது, *
2 points
04. "தெண்ணீர் கயத்துட் சிறுமீன்..." இங்கு தெண்ணீர் நீர் என்பது, *
2 points
 05."தெண்ணீர் கயத்துட் சிறுமீன்..." இங்கு கயம் என்பது, *
2 points
06.வாக்குண்டாம் என்னும் நீதி நூலின் ஆசிரியர், *
2 points
07. "மடைத்தலையில் ஓடுமீன் ஓட..." இங்கு மடைத்தலை என்பது, *
2 points
08. "மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு..." இங்கு உறுமீன் என்பது, *
2 points
09. திரிகடுகம் என்பது, *
2 points
10. திரிகடுகம் எனும் நீதி நூலின் ஆசிரியர், *
2 points
11."பிணக்கு அறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களமும்.." இங்கு பிணக்கு என்பதன் ஒத்த கருத்து, *
2 points
12. மருதமுனையைச் சேர்ந்த புலவர் மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்கள் எழுதிய நீதி நூல், *
2 points
13."தப்பிய கந்தை பீதாம்பரம் போல்..." இங்கு பீதாம்பரம் என்பது, *
2 points
14. திருக்குறள் போன்று அறத்துப்பால், காமத்துப்பால், பொருட்பால் என்னும் மூன்று இயல்களைக் கொண்ட நூல் *
2 points
15. நாலடியார் என்னும் நீதி நூலைத் தொகுத்து உரை எழுதியவர், *
2 points
16. "யானை அனையவர் நண்பொரீஇ..." இங்கு ஒரிஇ என்பதன் கருத்து, *
2 points
17. "நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்.." இந்து கேண்மை என்பதன் எதிர்க்கருத்து, *
2 points
18. இனியவை நாற்பது என்னும் நீதி நூலின் ஆசிரியர், *
2 points
19. "கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே மிக்காரைச் சேர்தல் மிகமாண முன் இனிதே..." இங்கு மிக்கார் என்பதன் ஒத்தகருத்து, *
2 points
20. "எட்டுணை யானும் இரவாது தான் ஈதல் எத்துணையும் ஆற்றல் இனிது" இங்கு ஈதல் என்பதன் ஒத்தகருத்து, *
2 points
21. வாக்குண்டாம் பாடலில் கொக்கின் இயல்பாக கருதப்படுவது, *
2 points
22. நாலடியார் பாடலில் கூறப்படும் கருத்து, *
2 points
23. அண்ணல் யானை என்பதன் கருத்து, *
2 points
24. "அணிதேர் புரவி... "என்பதன் கருத்து, *
2 points
25.வாக்குண்டாம் எனும் நீதி நூலுக்கு வழங்கும் இன்னொரு பெயர், *
2 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy