Request edit access
தமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 10 வேற்றுமைகள் பலமொழிகள்
கே தெஹி பம்பேகம தமிழ் வித்தியாலயம் ஆசிரியர் திருமதி சிந்தனைச் செல்வி
DIP IN EDU SPNCOE
Sign in to Google to save your progress. Learn more
உமது பெயர் *
உமது பாடசாலை *
1. வேற்றுமைகள் எத்தனை வகைப்படும் *
4 points
2.விளி வேற்றுமை என அழைக்கப்படுவது எது? *
4 points
3. அவன் கூலி வேலை செய்து பிழைக்கிறான் கூலி வேலை என்பது, *
4 points
4. பின்வருவனவற்றுள் மூன்றாம் வேற்றுமை, *
4 points
5.. கருவி, கருத்தா பொருளை உணர்த்தும் சொல்லுருபு, *
4 points
6. பூவின் இதழைக் கிள்ளினான். இவ்வாக்கியத்தில் மறைந்து நிற்கும் உருபு *
4 points
7. சம்பளத்தில் பொருட்டு வேலை செய்தான் இதில் வந்துள்ள சொல்லுருபு, *
4 points
8. மன்னன் மகிழ்ந்தான். இவ்வாக்கியத்தில் மன்னன் என்ற சொல்லின் பொருள் *
4 points
9. பின்வருவனவற்றுள் மூன்றாம் வேற்றுமை சொல்லுருபுடன் வந்த வாக்கியம், *
4 points
10. மூன்றாம் வேற்றுமை கருத்தா பொருளில் வந்த வாக்கியம், *
4 points
11. திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். இவ்வாக்கியத்தில் வந்துள்ள உருபு அது குறிக்கும் பொருளும் *
4 points
12. சேதுராமன் தனது வீட்டை இடித்தான். இவ்வாக்கியத்தில் வந்துள்ள பொருள், *
4 points
13. ஆறாம் வேற்றுமையை வேறு எவ்வாறு அழைப்பர்? *
4 points
14. தற்கிழமைக்கு பொருத்தமான உதாரணம் பின்வருவனவற்றுள் எது? *
4 points
15. ஏழாம் வேற்றுமையை வேறு எவ்வாறு அழைப்பர்? *
4 points
16.பழமொழிகள் என்பது, *
4 points
17.' வேலை கள்ளிக்கு பிள்ளை பராக்கு' என்னும் கருத்துடைய மற்றுமோர் முதுமொழி *
4 points
18. செருக்கு கொண்டு பணிவின்றித் திரிவோர் பிற்காலத்தில் வருந்துவர் என்னும் கருத்துடைய இன்னொரு பழமொழி *
4 points
19. அறிவில் சிறந்த எந்தப் பெரிய மேதையும் சிலசமயங்களில் சமயங்களில் பிழை விடுவது உண்டு என்னும் கருத்துடைய மற்றுமோர் பழமொழி *
4 points
20. விடாமுயற்சியினால் கடினமான காரியமும் கைகூடும் .இக்கருத்தை விளக்கும் பழமொழி *
4 points
21. "நெருப்பில்லாமல் புகை வருமா?" எனும் பழமொழியின் கருத்து *
4 points
22. "ஒற்றுமையே பலமும் வெற்றியும் தரும் எனும் பொருளை விளக்கும் பழமொழி, *
4 points
23. அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமிர்தமும் எனும் பழமொழியின் கருத்து *
4 points
24. பின்தங்கிய கிராமப்புறத்து மாணவன் ஒருவன் கல்வி கற்று நீதிபதியானான். *
4 points
25. உயர்ந்தவர் தாழ்வதும் தாழ்ந்தவர் உயர்வதும் இயற்கை *
4 points
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy