2013
Sign in to Google to save your progress. Learn more

1. தசம எண் 57 இன் துவித வலு யாது ?

*
1 point

2. மையமுறைவழி அலகு (CPU) கொண்டிருப்பது

*
1 point

3. கீழேயுள்ள உண்மை அட்டவணையைக்

உள்ளீடு வருவிளைவு கருதுக

*
1 point
Captionless Image
4. கீழே தரப்பட்டுள்ள தர்க்கச்சுற்றினைக் கருதுக
*
1 point
Captionless Image

5. ஓர் உண்மை அட்டவணையும் அதன் ஒத்த தர்க்கச்சுற்றும் கீழே தரப்பட்டுள்ளன. 

*
1 point
Captionless Image

6. கணினி முறைமையொன்றின் பயன்பாட்டு மென்பொருளுக்கு (Utility software) உதாரணமாக அமைவது / அமைபவை பின்வருவனவற்றுள் எது / எவை ?

A- தொகுப்பி (Compiler)

B- சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருள் (Word Processing Software)

C- வலை உலாவி (Web browser)

D- வன்தட்டு சீராக்கி (Disk defragmenter)

*
1 point

7. வெவ்வேறு வகையான வலையமைப்பு வடங்களைக் காட்டும் A,B,C எனும் பின்வரும் விம்பங்களைக் கருதுக.

*
1 point
Captionless Image

8. பின்வருவனவற்றுள் எவை தரவுத் தொடர்பாடலுக்கு உதாரணங்களாகக் கருதப்படலாம்?

A - உள்ளக வலையமைப்பில் (local area network) இரு கணினிகளுக்கிடையிலான தொடர்பாடல்

B-இணையத்தினூடான தொடர்பாடல்

C - செல்லிடத் தொலைபேசியைப் பாவித்து குறுஞ்செய்தி (SMS) களை அனுப்புதல்

*
1 point

9. நுண்ணலை (micro wave), செங்கீழ் அலை (infrared wave), வானொலி அலை (radio wave) என்பன…..................... இற்கு உதாரணங்களாகும்.

மேலுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகவும் பொருத்தமான சொற்றொடர் பின்வருவனவற்றுள் எது ? 
*
1 point
10.ஓர் இணைய முகவரியின் (URL) பிரதான பகுதிகள் பின்வரும் உதாரணத்தில் A, B, C எனக் குறித்துக் காட்டப்பட்டுள்ளன
*
1 point
Captionless Image
11. ஒரு தர்க்க வாயிலுக்கு ஒப்பான செயலைக் கொண்ட கீழே தரப்பட்ட சுற்றினைக் கருதுக
*
1 point
Captionless Image

12. ஓர் இலக்கமுறைச் சைகை (digital signal) தொடர்பான பின்வரும் கூற்றுகளும் உண்மையானது/ உண்மையானவை எது/எவை ?

A-   முகத்துக்கு முகமான தொடர்பாடலில் உள்ள மனிதக் குரல்

B-   இலக்கமுறைச் சைகைக்கு உதாரணமாகும். இலக்கமுறைச் சைகைகள் சதுர அலைகளால் (square waves) வகைகுறிக்கப்படும்.

C-   கடல் அலை இலக்கமுறைச் சைகைக்கு உதாரணமாகும்.

*
1 point

13. வலையமைப்புக்கான தரவு ஊடுகடத்தல் ஊடகமொன்றினை தெரிவுசெய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் பின்வருவனவற்றுள் எவை ?

A- தரவு ஊடுகடத்தல் வீதம் (Data transmission rate)

B-தூரம் (Distance)

C- கிரயமும் நிறுவலின் இலகுத்தன்மையும் (Cost and ease of installation)

*
1 point

14. கீழேயுள்ள வரைப்படத்தில் A,B என்பன இரு நாடுகளின் வலையமைப்பினைக் இரு நாடுகளின் வலையமைப்பினைக் குறித்துக் காட்டுகின்றன. வ்வரைபடத்தில் காட்டப்படும் வலையமைப்பு வகை யாது?

*
1 point
Captionless Image

15. ஓர் இணையத்தினால் மாத்திரம் வழங்கப்படும் சேவைகளை வகைகுறிப்பவை பின்வருவனவற்றுள் எவை ? 

*
1 point

16. பின்வருவனவற்றுள் மின்னஞ்சலை (e-mail) அனுப்பும்போது அவசியத் தேவையாக அமையாதது எது ? 

*
1 point

17. மின்னஞ்சல் சேவையை வழங்கும் அஞ்சல் சேவையகமானது (mail server) பாரம்பரிய அஞ்சல் முறையில் ...............................இன் தொழில்களை ஆற்றுகின்றது.

மேற்குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான பதம் பின்வருவனவற்றுள் எது ?

*
1 point

18. பின்வரும் எந்தப் படவுரு (icon) சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளில் பாடத்தின் (text) வடிவத்தினை நேர்ப்படுத்தல் (justify) செய்யப் பயன்படுத்தப்படும்?

*
1 point

19.Ctrl + F எனும் குறுக்குவழிச் சாவிச் சேர்மானம் சொல்முறை வழிபடுத்தல் மென்பொருளில் ………… பயன்படுத்தப்படும்.

மேலுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான சொற்றொடர் பின்வருவனவற்றுள் எது? 

*
1 point

20. சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளில் (Word processing software) மூலம் பின்வரும் எக்கொள்பணியைச் (task) செய்யலாம்?

*
1 point

21. நிகழ்த்துகையை முன்னோக்கி ஒரு படவில்லையினால் நகர்த்துவதற்கு நீங்கள் படவில்லையின் காட்சியின் (slide show) நடுவில் சாவி N ஐ அழுத்துவதாக கொள்க. அப்படவில்லைக்கு திரும்பி வருவதற்கு பின்வருவனவற்றுள் எச்சாவியைப் பயன்படுத்தலாம் ?

*
1 point

22, A, B, C எனும் பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

A-கணினி நச்சு நிரல்கள் இருக்கின்றனவா எனச் சரிபார்த்தல்.

B-கோப்புக்களையும் அடைவுகளையும் (directories) முகாமை செய்தல்.

C-உள்ளீட்டு / வெளியீட்டுச் சாதனங்களை (devices) கட்டுப்படுத்துதல்.

மேற்குறித்த கூற்றுகளுள் எவை பணிசெயல் முறைமையின் சில தொழில்களை வகைகுறிக்கின்றன?

*
1 point

23. C:\users\grade12\git இல் மூல அடைவு (root directory) யாது?

*
1 point

24. உங்கள் கணினியின் வன்வட்டில் (hard disk) சுயாதீனவெளி மிகக் குறைவாக உள்ளதாகக் கருதுக. நீங்கள் சேமித்து வைத்த எந்தவொரு கோப்பினையும் நீக்காமல் இன்னும் சிறிதளவு சுயாதீனவெளியை உருவாக்க விரும்புகிறீர்கள் எனின். அதற்குப் பயன்படுத்தும் முறைமைக் கருவிகள் (system tools) பின்வருவனவற்றுள் எவை ?

A வட்டுத் துப்புரவாக்கி (Disk clean up)

B வட்டுச் சீராக்கி (Disk defragmenter)

C வரியுரு விவரப்படம் (Character map)

*
1 point

25. விரிதாள் பிரயோகத்தில் (spreadsheet application) கலமுகவரிகளின் சரியான வடிவங்களாக கொள்ளப்படுபவை 

பின்வருவனவற்றுள் எவை ? 

A-  C$5    B - $C5     C - C5$

*
1 point

26. கலம் A8 இல் கீழுள்ள சூத்திரம் காணப்படின், அதில்

காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது?

= RANK(A5, A1:B7)

*
1 point
Captionless Image

27. கலம் B3 ஆனது பின்வரும் சமன்பாட்டினைக் கொண்டுள்ளது எனக் கொள்க. =$A$1*B2

இச்சமன்பாடானது கலம் C3 இற்கு நகல் செய்யப்படுமெனின், கலம் C3இல் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது?

*
1 point

28. ஒரு குறித்த நாளில் 4 நகரங்களின் உயர்ந்தபட்ச (Max), குறைந்தபட்ச (Min) வெப்பநிலைகள் (செல்சியஸில் ) கீழேயுள்ள

தரப்பட்டுள்ளன.

*
1 point
Captionless Image

29. பாடசாலையிலுள்ள மாணவர்கள் பற்றிய விபரங்களைக் கொண்ட அட்டவணையொன்றைத் தரவுத்தளமொன்று காண்டுள்ளது. அட்டவணையில் உள்ள

........................ஒரு மாணவன் பற்றிய தரவுகளைக் கொண்டிருக்கின்றது.

மேலேயுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகவும் பொருத்தமான பதம் பின்வருவனவற்றுள் எது ? 

*
1 point

30. தரவுத்தள முகாமைத்துவ முறைமையிலுள்ள எவ் இலக்குப் பொருள் (object) முன்னர் வரையறுத்த வடிவத்தில் (predefined format) தகவல்களை முன்வைக்க மிகப் பொருத்தமானது?

*
1 point
31. ...................சாவி என்பது பதிவுகளைத் தனித்துவமாக னங்காண்பதற்கு தொடர்புடைமை தரவுத்தள அட்டவணையில் பயன்படுத்தப்படும் புலம்/புலங்களின் சேர்மானம் ஆகும். மேலுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகவும் பொருத்தமானது பின்வருவனவற்றுள் எது ? 
*
1 point

32. நூலகத் தகவல் முறைமையொன்றில் பயன்படுத்தும் உருவில் காட்டப்பட்டுள்ளது.

இவ்வட்டவணையிலுள்ள புலங்களினதும் பதிவுகளினதும் எண்ணிக்கைகள் முறையே

*
1 point
Captionless Image

33. ................காட்சியானது ஒரு தரவுத்தள அட்டவணையொன்றின் புலங்களின் கட்டமைப்பினைக் காட்சிப்படுத்துகின்றது மேலுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான சொற்றொடர் கீழ்வருவனவற்றுள் எது ?

*
1 point
குறித்த தூரத்திற்குப் பயணிக்கும் முச்சக்கர வண்டிக்கான கட்டண அறவிடலைக் காட்டும் பாய்ச்சல் கோட்டுப் படம் கீழே காட்டப்பட்டுள்ளது.
இப்பாய்ச்சல் கோட்டுப் படத்தினைப் பயன்படுத்தி வினாக்கள் 34-37 இற்கு விடை எழுதுக.

34. மேலேயுள்ள பாய்ச்சல் கோட்டு வரைபடத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் (control structures) எவை?


*
1 point

35. taxi_fare ஐக் கணிப்பிடும் செயன்முறை முடிவடையும்போது X இன் பெறுமானம் யாது?

*
1 point
36. taxi_fare இன் இறுதிப் பெறுமானம் யாது ?
*
1 point

37. "x=1 ஆ ?" எனும் நிபந்தனையானது "x=2 ஆ ?" ஆக மாற்றப்படும் எனின், பாய்ச்சல் கோட்டுப் படத்தின் வருவிளைவு யாது ?

*
1 point

38. தரவு உள்ளீட்டு செய்குநர் (Data entry operator) ஒருவருக்கு மீளவரும் தகைவுக்காய நோய் (RSI) பீடிக்கப்பட்டுள்ளதாக நிதானிக்கப்பட்டுள்ளது. அவரது இவ் உடல்நிலைக்கு வேலைத்தளச் சூழலும் ஒரு காரணமா எனக் கண்டறிவதற்குப் பின்வரும் வினாக்களில் எதனை அவரிடம் கேட்க வேண்டும் ?

A - உங்கள் கைகளினதும் விரல்களினதும் வேதனையை நீக்குவதற்கு ஏற்ற முறையில் விசைப் பலகையும் சுட்டியும் சரியான முறையில் தானப்படுத்தப்பட்டுள்ளனவா?

B - நீங்கள் உகந்த நிலைப்பாட்டுடன் (posture) அமர்ந்து வேலை செய்கிறீர்களா?

C - கண்ணின் உறுத்தலைத் தவிர்ப்பதற்கு நீங்கள் சீரான இடைவேளையில் ஓய்வு எடுக்கிறீர்களா ? 

*
1 point

39. தடைப்படாத வலு வழங்கல் (UPS) அலகு கணினி முறைமைகளின் வன்பொருள் மட்டத்தின் பாதுகாப்பினை வழங்குவதற்குப் பயன்படுத்தலாம். UPS அலகின் தொழிற்பாடு தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியானது எது/எவை?

A-மின்வலு சடுதியாகத் தவறுதல், வலு மாற்றங்கள் ஆகிய இடர்களிலிருந்து கணினி முறைமைகளைப் பாதுகாத்தல்

B-கணினி நச்சு நிரல்களிலிருந்து கணினிகளைப் பாதுகாத்தல்

C-வெளிநபர்கள் அனுமதியின்றி கணினியினுள் பிரவேசிப்பதிலிருந்தும் கணினி முறைமைகளைப் பாதுகாத்தல்

*
1 point

40. ஒரு பாடசாலை நூலகத்தின் புத்தகங்களை இரவலாக வழங்கும் கருமபீடத்திலுள்ள ஒருவர் குறிப்பிட்ட வகையான தகவல் முறைமையைப் பயன்படுத்துகிறார். பின்வருவனவற்றுள் எது அவர் பயன்படுத்தும் தகவல் முறைமை வகையை மிகச் சிறந்த விதத்தில் விவரிக்கின்றது ?

*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy