General Information Technology - 2017
பொது தகவல் தொழில்நுட்பவியல்  -  2017
Sign in to Google to save your progress. Learn more
1. ஒரு கணினியின் செய்பணிகள்(operation)       பற்றிய பின்வரும் கூற்றுகளை கருதுக.
A. கணினி நிற்பாட்டப்படும்போது( turned off )   போது முதன்மை நினைவகம்  (main memory)    அதன் தரவுகளை இழக்கின்றது.
B. கணினி நிற்பாட்டப்படும்போது வன் வட்டு அதில் ஏற்கெனவே தேக்கி வைக்கப்பட்ட அதன் தரவுகளை வைத்திருக்கின்றது
C. முறை வழியாக்குவதற்குத் துணை தேக்கத்திலிருந்து முதன்மை நினைவகத்திற்கு அறிவுறுத்தல்கள் (Instructions)  கொண்டு வரப்படுகின்றன.
மேற்குறித்த கூற்றுகளில் எது/ எவை உண்மையானது /உண்மையானவை?
2 points
Clear selection
2. ஓர் இடத்துரி வலையமைப்பை  (LAN) ஒரு பெரும் பரப்பு வலையமைப்புடன (MAN) இணைப்பதற்குப் பின்வரும் சாதனங்களில் எது பயன்படுத்தப்படும்
2 points
Clear selection
3.ஒரு மேசை கணினியை ஒரு குவியத்துடன் இணைப்பதற்குப் பின்வரும் வடங்களில் எது மிகவும் உகந்தது? 
2 points
Clear selection
4.நீர் உமது பாடசாலையின் வகுப்பறைகளையும் ஆய்வுகூடங்களையும் வலையமைப்பாக்குவதற்குத் தி ட்டமிட்டால் நடைமுறைப்படுத்த வேண்டிய வலையமைப்பின் மிகவும் உகந்த வகை யாது?
2 points
Clear selection

5. பின்வரும் துவித  (binary)  எண்களில் எது தசம( (decimal) ) எண் 40க்கு சமவலுவானது ?

2 points
Clear selection
6.  01001101, 10110011, 11010011 என்னும் மூன்று துவித எண்களின் இறங்குவரிசை
2 points
Clear selection
7. துவித முறைமையில் ஆங்கில நெடுங்கணக்கின் எழுத்துக்களையும் வேறு வரியுருக்களையும்( Characters)   வகைகுறிப்பதற்குக் குறிமுறை முறைகள்  (Coding systems )பயன்படுத்தப்படுகின்றன அத்தகைய ஒரு குறிமுறை முறைமையில் நெடுங்கணக்கின் எழுத்துகள் அடுத்துவரும் துவித எண்களில் வகைகுறிக்கப்பட்டும் எழுத்து  M     ஆனது 1001101 எனக் குறிமுறைபடுத்தப்பட்டும் இருப்பின் எழுத்து  O  எங்ஙனம் குறிமுறைப்படுத்தப்படும்?
2 points
Clear selection

8. அட்டவணையில் தரப்பட்டுள்ள உள்ளீடுகள் (input)பிரயோகிக்கப்படும் போது பின்வரும் தருக்கச் சுற்றின் வெளியீடுகள் (Z) முறையே யாவை?

2 points
Captionless Image
Clear selection
9. தனித்தியங்கும் மேசை கணினிகளிலும்  பார்க்க ஒரு கணினி வலையமைப்பின் நன்மைகள் பின்வருவற்றில் யாவை?
A. வலையமைப்புடன் இணைக்கப்பட்ட அச்சுப்பொறி போன்ற ஒரு    வன்பொருள் சாதனத்தைப் பகிர்ந்தல்  (sharing) 
B. வலையமைப்புடன் தொடுக்கப்பட்ட கணினிகளுக்கு உள்ள நச்சுநிரல் தாக்கத்திலிருந்து இடர் குறைதல்
C. வலையமைப்பில் உள்ள பொறிகளுக்கிடையே கோப்புகளையும் அடைவுகளையும் (directories)     பகிர்தல்
2 points
Clear selection
10. பின்வரும் URL ஐக் கருதுக.
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த URL இன் A,B,C,D, ஆகிய பகுதிகளை சரியாக இனங்காண்கின்றது 
2 points
Captionless Image
Clear selection
11. இணையம் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது /எவை உண்மையானது/ உண்மையானவை 
A. ஒரு கணினியை (தனித்துவமாக) இனங்காண்பதற்கு IP முகவரி பயன்படுத்தப்படுகின்றது
B.  ஒரு வலைப்பக்கத்தை (தனித்துவமாக) இனங்காண்பதற்கு URL பயன்படுத்தப்படுகின்றது
C. WWW என்பதை இணையத்தின் ஒரு சேவையாகும்
2 points
Clear selection

12.பின்வருவனவற்றில் எது /எவை இலக்கமுறை (digital divide) இடைவெளியைக் குறைப்பதற்கு  உதவலாம் .

A. CRT காட்சி அகங்களை LED திரைகளினால் மாற்றீடு செய்வதன் மூலம் ஒரு பாடசாலைக் கணினி ஆய்வு கூட ஆய்வு கூடத்தை தரமுயர்த்தல். (upgrade)

B. பொது நூலகங்களில் கணினிப்படுத்தல் வசதிகளையும் இணைய வசதிகளையும் வழங்கல்.

C. பொது இடங்களில் இலவச  Wi-Fi வசதிகளை வழங்கல்

2 points
Clear selection
13. ............................... என்பது இணையத்தின் ஒரு சேவையாகும்
வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எது உகந்தது 
2 points
Clear selection
14 .பின்வரும் உறைகளில் எவை ஒரு மின்னஞ்சல் முறைமையின் கொடா உறைகள்  (default folders)  ஆகும்.
2 points
Clear selection
15. பின்வரும் பட்டியல்களில் எது  வலை மேலோடிகளை   மாத்திரம் கொண்டுள்ளது?
2 points
Clear selection
16.ஒரு சொல் முறைப்படுத்திய ஆவணத்தின் பக்க தளக்கோலம்  (page layout)   பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

A-  பக்க ஓரங்கள் மேல்  l (top) கீழ் (bottom) இடது  (left), வலது  (right) என  இனங்காணப்படும்

B-      நீளவாக்கும்   (ponrait) அகலவாக்கும்  (Landscape) பக்கத் திசைமுகப்படுத்தல்களின்  வகைகள்  (types) ஆகும்.

C-     தாள் அளவுகளில் (paper sizes) A4, letter, legal, executive ஆகியன சிலவாகு ம்.

மேற்குறித்த கூற்றுகளில் சரியானது /சரியானவை யாது / யாவை

சொல் முறைவழிப்படுத்தல், மென்பொருள் பற்றிய பின்வரும் கூற்றுக்களை கருதுக.

2 points
Clear selection
17. 
2 points
Captionless Image
Clear selection
18. சொல் முறைவழிப்படுத்தல், மென்பொருள் பற்றிய பின்வரும் கூற்றுக்களை கருதுக.
A - பதிப்பிக்கும் பிரதேசத்தில்  (editing area)     உள்ள சிறிய சிமிட்டும் பட்டை ( (blinking bar)       நிலைகாட்டி  (cursor)  எனப்படும்.
 B - நிலைக்குத்துச் சுருள் பட்டியைப் பயன்படுத்தி நீளமான ஆவணங்களை மேலும் கீழும் நகர்த்தலாம.
C . நிகண்டு  (thesaurus)   என்பது சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளில் பொதுவாக காணத்தக்க ஒரு கருவியாகும்.
மேற்குறித்த கூற்றுகளில் எது/ எவை உண்மையானது /உண்மையானவை?
2 points
Clear selection
19.சொல் முறைவழிப்படுத்தல், மென்பொருளில் உள்ள 'Word count' என்னும் கட்டளை பொதுவாக ஒர் ஆவணத்தில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும். இக்கட்டளையினூடாகப்.பின்வருவனவற்றில் வேறு எதனை /எவற்றை பெறலாம்?
A -  வரியுருக்களின் (characters)  எண்ணிக்கை
B -  வரிகளின் (lines) எண்ணிக்கை
C -  பந்துகளின் (paragraphs) எண்ணிக்கை.
2 points
Clear selection
20.பின்வருவனவற்றில் எதனை அழுத்துவதன் மூலம் ஒரு முன்வைப்பு மென்பொருளின் படவில்லைக்காட்சி நோக்கில் (slide show view) பட வில்லைகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.
 சுட்டியின் இடது பொத்தான்
2 points
Clear selection
21.முன்வைப்பு  மென்பொருள் பற்றிய பின்வரும் கூற்றுக்களை கருதுக. 
A - CTRL+P ஆனது முன்வைப்பை ஒர் அச்சுப்பொறிக்கு வழிப்படுத்தும்.
B -சாவி P ஐ அழுத்துவதன் மூலம் ஒரு படவில்லைக் காட்சியில் முந்திய படவில்லையைக் காட்சிப்படுத்தலாம்.
பின்வருவனவற்றில் எது /எவை மேற்குறித்த கூற்றுகள் பற்றிச் செல்லுப்படியாகும்.?
2 points
Clear selection
22.ஒரு கடையில் விற்கப்படும் பலசரக்குப் பொருட்களின் விலைகள் இங்கு காட்டப்பட்டுள்ள விரிதாள் கூறில் தரப்பட்டுள்ளன. தரப்பட்டுள்ள பட்டியலில் உள்ள பலசரக்கு பொருட்களின் மொத்த எண்ணிக்கையைப் பெறுவதற்குப் பயன்படுத்தத்தக்க மிகப் பொருத்தமான சார்பு யாது.
2 points
Captionless Image
Clear selection
23 தொடக்கம் 25 வரையுள்ள வினாக்களுக்கு விடை எழுதுவதற்குக் கீழே தரப்பட்டுள்ள விரிதாள் கூறைக் கருதுக.
2016 ஆம் ஆண்டுக்காக ஒரு பாடசாலை உணவகத்தின் மொத்த வருமானமும் (Total Income) மொத்தச் செலவும் (Total Expenditure)  இவ்விரிதாள் கூறில் தரப்பட்டுள்ளன. இலாபத்தில் 20% ஆனது மாணவர் நலனுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அதே வேளை எஞ்சிய 80% ஆனது உணவகத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வருமானத்திலிருந்து செலவைக் கழித்து ஆண்டுக்கான இலாபம் பெறப்படுகிறது.
23.இலாபத்தை (profit) கணிப்பதற்குக் கலம் B4 எழுதப்பட வேண்டிய மிகப் பொருத்தமான சூத்திரம் யாது?
2 points
Clear selection
24.நலனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையைப் பெறுவதற்குக் கலம் B5  இல் எழுதப்பட வேண்டிய  சூத்திரம் யாது?
2 points
Clear selection
25.  X , Y ,Z  ஆகியவற்றினால் வகைகுறிக்கப்படும் சூத்திரங்களைக் கருதுக
X) =B4-B5    Y) =E3*B4   Z) =B4*B5  அபிவிருத்திக்கான  (development) )தொகையை கணிப்பதற்கு மேற்குறித்த சூத்திரங்களில் எது/ எவை கலம் B6 இல் எழுதப்படுவதற்கு உகந்தது/ உகந்தவை.
2 points
Clear selection
26.பின்வருவனவற்றில் எது/ எவை மின்னாட்சிக்கு (e-governance) l உதாரணம் உதாரணங்கள் ஆகும்?
A. ஒருவர் தனது வாகனத்தின் அரசிறை உத்தரவுச்சீட்டுக்காக நிகழ்நிலையாக விண்ணப்பித்தல்
 B. மாணவர்கள் தமது பரீட்சைப் பேறுகளை அறிவதற்குப் பரீட்சைத் திணைக்களத்தின் வலைத்தளத்திற்குப் பிரவேசித்தல்.
C .பாடசாலை பிள்ளைகளுக்கு நூல்களை வழங்குவதற்காக ஒரு பாடசாலை நூலகம் ஒரு தன்னியக்க முறைமையை பயன்படுத்தல்.
2 points
Clear selection
27.பின்வரும் நிகழ்வைக் கருதுக
பியூமி கடந்த ஆண்டு க.பொ.த(உ.த) பரீட்சையில் சித்தியடைந்தாள். அவள் சொல் முறைவழிப்படுத்தல் விரிதாள். மின்னணு முன்வைப்பு மென்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தத்தக்கவள் . அவள் அறிக்கைகள், நூல்கள், சஞ்சிகைகள் போன்ற.ஆவணங்களை வடிவமைத்துத் தயாரிக்கத்தக்கவள்.பின்வருவனவற்றில் எவை அவளுடைய ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்டு அவளுக்குக் கிடைக்கத்தக்க தொழில் வாய்ப்புக்களாகும்.

 
2 points
Clear selection
28.சில விளம்பர வலையமைப்புகள் பயனர் வலை பக்கங்களில் இலக்காக்கிய வர்த்தக விளம்பரங்களை அனுப்புகின்றன அத்தகைய வலையமைப்புகள் பயனர்களின் சம்மதமின்றி அவர்களின் நடத்தைகளை அவதானிக்கின்றன. இதனுடன் சம்பந்தப்பட்டுள்ள மிகப் பொருத்தமான விவாத விடயம் யாது

2 points
Clear selection
29.நிகழ்நிலைக் கொள்வனவு (online shopping) தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - அது கொள்வனவுக்காகச் செலவிடப்படும் பயண நேரத்தை மீதப்படுத்துகின்றது.
B - வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்கும் முன்னர் அதனை பௌதிகரீதியாகப் பரிசோதிக்க முடியாது.
C - வாடிக்கையாளர்கள் மலிவான பொருள்களை எளிதாகக் கண்டு கொள்ளலாம்.
மேற்குறித்த கூற்றுகளில் நிகழ்நிலை கொள்வனவு பற்றிய சரியான கூற்றுகள் யாவை
2 points
Clear selection
30.பின்வரும் இரு கூற்றுகளையும் கருதுக.
 கூற்று A - சமூக ஊடகங்களை மிகையாக பயன்படுத்துவதன் விளைவாக முகத்திற்கு முகமான தொடர்பாடல் குறையலாம் .
   கூற்று  B - சமூக ஊடகங்கள்    பொருள்களினதும் சேவைகளினதும். விற்பனையை மேம்படுத்துவதற்குச் சந்தைப்படுத்தும் கருவியாக பயன்படுத்தப்படலாம்
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த இரு கூற்றுக்கள் தொடர்பாக செல்லுபடியாகும்.

 
2 points
Clear selection
31.பின்வருவனவற்றில் மடிக் கணினியின் தொழினு ட்ப விவரக்கூற்றுகள் மாத்திரம் இடம்பெறும் பட்டியல் யாது?


2 points
Clear selection
32 தொடக்கம் 34 வரையுள்ள வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள ஒரு கம்பனியின் ஊழியர்களின் தரவுத்தள அட்டவணையை அடிப்படையாய் கொண்டவை. இவ்வட்டவனையில் முறையே பெயர் , முகவரி , செல்லிடத் தொலைபேசி எண் , பிறந்த நாள், வேலையில் இணைந்த நாள் , அடிப்படைச் சம்பளம் என்பன புலங்களாகக் காட்டப்பட்டுள்ளன.  
32.பின்வருவனவற்றில் எதில் Mobile_Phone_No,Date_of_Birth,Basic_Salary  என்னும் புலங்களில் புல வகைகள் முறையே முன்வைக்கப்பட்டுள்ளன
2 points
Clear selection
32 தொடக்கம் 34 வரையுள்ள வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள ஒரு கம்பனியின் ஊழியர்களின் தரவுத்தள அட்டவணையை அடிப்படையாய் கொண்டவை. இவ்வட்டவனையில் முறையே பெயர் , முகவரி , செல்லிடத் தொலைபேசி எண் , பிறந்த நாள், வேலையில் இணைந்த நாள் , அடிப்படைச் சம்பளம் என்பன புலங்களாகக் காட்டப்பட்டுள்ளன.
33.தற்போது கம்பனி செல்லிடத் தொலைபேசி எண்ணை (Mobile_Phone_No) முதற்சாவியாகப் பயன்படுத்துகின்றது .செல்லிடத் தொலைபேசி எண்ணை முதற் சாவியாகப் பயன்படுத்தல் உகந்ததன்று எனக் கூறுவதற்குப் பின்வருவனவற்றில் எவை காரணங்களாகும்?
A - இரு ஊழியர்கள் ஒரே செல்லிடத் தொலைபேசி எண்ணைப் பகிர்ந்து கொள்ளலாம்.
B - ஒரு புதிய ஊழியர் செல்லிடத் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்.
C - சில ஊழியர்கள் தமது செல்லிடத் தொலைபேசி எண்களை அடிக்கடி மாற்றலாம்
2 points
Clear selection
34.ஓர் ஊழியரின் சேவை காலத்தைக் கணிப்பதற்குப் பின்வரும் புலங்களில் எது பயன்படும்?
2 points
Clear selection
35.ஒரு பணிசெயல் முறைமை பற்றிய பின்வரும் கூற்றுக்களை கருதுக.
A - கணினியை தொழிற்படுத்தும் போது அது முதலில் தொடங்கும் செய்நிரல்  (program) அதுவாகும்
B - அது கணினியின் வளங்களை முகாமிக்கின்றது.
C - அதன் முக்கிய தொழில்களில் ஒன்று குறும்பர்கள் (hackers) வலையமைப்பினூடாக அனுமதியின்றிப் பிரவேசிப்பதிலிருந்து கணினியை பாதுகாப்பதாகும்.
 மேற்குறித்த கூற்றுகளில் உண்மையானவை யாவை?
2 points
Clear selection
36.பின்வரும் அட்டவணையின் நிரல் 1 இல் மென்பொருளின் சில வகுதிகளும் நிரல் 2 இல் சில உதாரணங்களும் தரப்பட்டுள்ளன. எனினும் இவ்விரு நிரல்களிலும்    உள்ள உருப்படிகள் பொருந்தாமல் இருக்கலாம்.
இரு நிரல்களுக்கும் இடையே சரியான பொருத்தமாக்கல்   யாது ?
2 points
Captionless Image
Clear selection
37. 
2 points
Captionless Image
Clear selection
38 தொடக்கம் 40 வரை உள்ள வினாக்கள் பின்வரும் பாய்ச்சல் கோட்டு படத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதன் மூலம் ஒரு பாடசாலையின்   ஒரு வகுப்பிற்கு வருகைதந்த பிள்ளைகளின் எண்ணிக்கையும் வருகை தராத பிள்ளைகளின் எண்ணிக்கையும் கணிக்கப்படுகின்றன.
38. பின்வருவனவற்றில்  எதனை மேற்குறித்த  பாய்ச்சல் கோட்டு படத்தில் அவதானிக்கலாம்? 
2 points
Clear selection
39. எல்லா மாணவர்களினதும் வருகையை/ வராமையைக்    (present/absent status)  கணித்த பின்னர் Student_Count  இன் பெறுமானம் யாது?
2 points
Clear selection
40. பின்வருவனவற்றில் எது இப்பாய்ச்சற்    கோட்டு படத்தில் பல்செயலாற்றலை நடைமுறைப்படுத்துவதற்கு மிகப் பொருத்தமான கட்டுப்பாட்டு கட்டமைப்பாகும்?
2 points
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy