Topic outline

  • 1.வணிக அடிப்படைகளையும் அவ்வணிகங்கள் செயற்படுகின்ற சூழலையும் தேடி அறிவார்.

  • 2. வணிக சூழலுக்கு இயைபாக்கமடைவதற்கு வணிகமானது சமூக ரீதியான பொறுப்புகள் விழுமியங்கள் மீது கவனம் செலுத்தும் முறையினைக் கண்டறிவார்.

  • 3. அரசுடன் தொடர்புகளை பேணியவாறு வணிகங்களை நடத்திச் செல்வதன் தேவைப்பாட்டினை உறுதிப்படுத்துவார்.

  • 4. பல்வேறு வணிக அமைப்பு வகைகளையும் அவற்றின் முறையாக ஆரம்பித்து நடத்தி செல்வதற்கான தேவைப்பாட்டினையும் உறுதிப்படுத்துவார்.

  • 5. சமூக பொருளாதார தனியாள் விருத்திக்காக முயற்சியான்மையின் பங்களிப்பினை மதிப்பார்.

  • 6. சிறிய நடுத்தர அளவான வணிகங்கள் பொருளாதார அபிவிருத்திக்கு வழங்கும் பங்களிப்பினை மதிப்பார்.

  • 7. வணிகங்களின் வாழ்வு தன்மைக்கும் வளர்ச்சிக்கும் பணம் மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற பங்களிப்பினை மதிப்பார்

  • 8. வணிகங்களின் வால் தன்மைக்கு காப்புறுதியின் தேவைப்பாட்டினை உறுதிப்படுத்துவார்.

  • 9. வணிக கருமங்களின் வெற்றிக்கு தொடர்பாடலை பயனுறுதியாக பயன்படுத்துவதன் தேவைப்பாட்டினை உறுதிப்படுத்துவார்

  • 10. போக்குவரத்தும் வழங்கள் சேவையும் வணிகங்களின் வெற்றிக்கு பங்களிப்பு செய்யும் முறையினை தேடி அறிவார்

  • 11. உற்பத்திகளை விநியோகிப்பதற்கு வியாபாரம் பங்களிப்பு செய்யும் முறையினை தேடியறிவார்