Topic outline
Topic 1
1. அரசறிவியலின் தோற்றம், அரசியல் ஆய்வு மற்றும் அணுகுமுறைகள் (அரசறிவியலை அறிந்து கொள்ளல்)
1.1 அரசியல் என்றால் என்ன?
1.2 அரசியலுக்கும் அரசறிவியலுக்கும் இடையிலான தொடர்புகள்
1.3 அரசறிவியலை கல்வி சார் பாடமொன்றாகப் பயிலுதல்
1.4 அரசறிவியலைக் கற்பதற்கான அணுகு முறைகள்
- தத்துவார்த்த (இலட்சியவாத) அணுகு முறை
- ஒப்பீட்டு அணுகு முறை
- பல்துறை அணுகு முறை
- விஞ்ஞான அணுகு முறை (நடத்தை வாதம் )
- பொருளாதார அணுகுமுறை
- சமூகவியல் அணுகுமுறை
- பெண்ணியல் அணுகுமுறை
Topic 2
2. அரசறிவியலில் உள்ளடக்கப்படும் உபதுறைகள் (அரசறிவியல் பாடத்துறைக்குட்பட்ட கருப்பொருள்கள் )
2.2 அரசியல் சிந்தனைகளும் கருத்தியல்களும்
2.3 அரசியல் கோட்பாடுகள்
2.4 அரசியல் நிறுவனங்;கள்
- அரசும் அரசாங்கமும்
- அரசியல் கட்சிகள்
- அமுக்கக் குழுக்கள்
- சிவில் சமூகம்
2.5 ஒப்பீட் டு அரசியல்
2.6 பொது நிர்வாகம்
2.7 உலக அரசியலும் சர்வதேச உறவுகளும்.
2.8 முரண்பாடும் முரண்பாடு இணக்கப்படுத்தலும்
Topic 3
3.0 அரசு
3.1 அரசும் அதன் வகிபாகமும்
- சமூகத்தில் நிலவும் அரசியல் அதிகாரத்தின் மையப்படுத்திய வெளிப்பாடாக அரசு
- நவீன ஆள்புல அரசு
- நவீன தேசிய அரசு
- உலக மயமாக்கமும் அரசும்
3.2 அரசின் மாதிரிகளும் அதன் வகைகளும்
- கோத்திர அரசு
- கிரேக்க நகர அரசு
- முடியாட்சி
- காலனித்துவ அரசு
- தாராண்மை ஜனநாயகம்
- சமவுடைமை
- பாசிச வாதம்
- பின் காலனித்துவம்
- நவ தாராண்மை வாதம்
3.3 அரசு பற்றிய அரசறிவியல் எண்;ணக்கருக்கள்
- அரசும் இறைமையும்
- அரசும் குடியுரிமையும்
- அரசு, அரசாங்கம் மற்றும் ஆட்சித்துறை ஆகியவற்றுக ; கிடையிலான தொடர்புகளும் வேறுபாடுகளும்
- சமூக ஒப்பந்தக் கோட்பாடு
- மாக்சிய கோட்பாடு
- தாராண்மை வாதம்
- பெண்ணியல் வாதம
Topic 4
4. அரசியலமைப்பு மாதிரிகள்
4.1 அரச அதிகாரத்தைப் பகிரும் முறையினை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு மாதிரிகள்
- ஒற்றையாட்சி
- சமஷ்டியாட்சி (கூட்டாட்சி)
- பாதி சமஷ்டி (அரத்;த சமஷ்டி)
- கூட்டுச்சமஷ்டி (கூட்டாண்மை சமஷ்டி)
- அமைச்சரவை (மந்திரி சபை) முறை
- ஜனாதிபதித்துவ முறை
- கலப்பு முறை
- அனைத்தாண்மை முறைமை
Topic 5
5. அரசியல் கருத்தியல்கள்
- தாராண்மைவாதம்
- சமவுடைமை வாதம்
- குடியரசுவாதம் வாதம்
- சமூக ஜனநாயக வாதம்
- பாசிச வாதம்
- தேசிய வாதம்
- மதசார்பின்மை வாதம்
- பெண்ணியல் வாதம்
Topic 6
மோதல், மோதல் தீர்வுகளும் (முரண்படும் முரண்பட்டு முகாமைத்துவமும் )
6.1 மோதல் தொடர்பான வரைவிலக்கணங்களும் வகைப்படுத்தல்களும்
6.2 மோதல் இணக்கப்பாடு செயன்முறை
- முன் எச்சரிக்கை செய்தல்
- மோதலை தவிர்த்தல்
- மோதல் முகாமைத்துவம்
- மோதல் நிலை மாற்றம்
- மோதலுக்குப் பின்னரான சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்
6.3 மோதல் இணக்க வழி முறைகள்
- பேச்சுவார்த்தை
- மத்தியஸ்தம் செய்தல்
- சமாதான உடன்படிக்கைகள்
- சமாதானத்தைக் கட்டி யெழுப்புதல்
6.4 சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்
- வரைவிலக்கணம் மற்றும் அணுகுமுறைகள்
- மீள் கூடட்மைத்தல்
Topic 7
இலங்கையின் காலனித்துவ நிலைமாற்றம்
7.1 பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள்
- குடியேற்றவாத முதலாளிதது;வத்தின் ஆரம்பமும் அதன் பரவலும்
- குடியேற்றவாத சமூகமாற்றமும் புதிய சமூக வகுப்புக்களின் தோற்றமும்
7.2 அரசியல் விளைவுகள்
- நவீன அரசுக்கான அடித்தளம் இடப்படல்
- பிரதிநிதித்துவ ஜனநாய கத்தின் தோற்றம் (டொனமூர் அரசியல் சீர்திருத்தம் மீது விசேட கவனம் செலுத்துக.)
கால ஒழுங்குகளுக்கு ஏற்ப இலங்கையின் அரசியல் யாப்புக்கள் ஒழுங்கு வரிசைப்படுத்துக. இச்செயற்பாட்டை உருவாக்கியவர் MJM. Saneer ஆசிரியராவார். இதனை வடிவமைக்க உதவிய எ .எம்.ரஜா ஆசிரியருக்கு நன்றிகள்.
Topic 8
சுத்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் (1947 முதல் .....)
8.1 வெஸ்ட்மின்ஸ்டர் (மந்திரிசபை) மாதிரியும் அதில் ஏற்பட்ட மாற்றங்களும்
8.1 1947 - 1972 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியலமைப்பு வளர்ச்சியும் அதன் போக்குகளும்
8.2 சட்டத்துறையின் அமைவுச் சேர்க்கையும் இறையாண்மையும் (1947 - 1972)
8.3 நிறைவேற்றுத் துறையின் இயல்பும் அதன் அதிகாரங்களும் (1947 - 1972)
8.4 சிறுபான்மை மக்களின் உரிமைகள் (1947 - 1972)
8.5 நீதித்துறையும் அரச சேவையும் (பொதுச் சேவை) (1947 - 1972)
8.6 அடிப்படை உரிமைகள் (1947 - 1972)